
இரு அதிவேக இரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 68ஆக உயர்வு கண்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஸ்பெயின் நாட்டின் பிரதமர் சான்சியேஸ் உறுதியளித்துள்ளார்.
விசாரணையின் போது தவறுகள் ஏதேனும் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த மோசமான இரயில் விபத்தைத் தொடர்ந்து ஸ்பெயினில் 29 முதல் 31ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஸ்பெயிம் அரசாங்கம் அறிவித்துள்ளது
ஸ்பெயின் நாட்டின் இரயில் துறையின் மீது மக்களுக்கு போதுமான நம்பிக்கை உள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கைகள் விடுத்தனர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments