
பங்களாதேஷின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மொஹமட் அஷ்ரஃபுல் நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கிரிக்கெட் சபையின் உயர் பெறுபேறு பயிற்சியாளர் மொஹமட் சலாவுதின் தற்காலிகமாக துடுப்பாட்டப் பயிற்சியாளராக கடமையாற்றவுள்ளார்.
முன்னதாக சலாவுதினையே அஷ்ரபுல் பிரதியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கிரிக்கெட் சபைக்குள் புதிய பதவியொன்றில் அஷ்ரபுல் நியமிக்கப்படுவாரென சபை தெரிவித்துள்ளது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments