
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்குக் கூடுதல் நிர்வாக சிக்கலைக் கொண்டு வந்த சூழலில் கடந்த வாரம் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளராக நியமிக்கப்பட்ட கத்தி ஸக்காரியா நேற்று அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் நீக்கப்பட்டார்
கரோலின் லியாவிட்டிற்குப் பதிலாக கத்தி ஸக்காரியா இந்த வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
வெள்ளை மாளிகையின் அனைத்து செயல்பாடுகளையும் ஊடகங்களைக் கொண்டு சென்ற பெருமை கொண்டிருந்தாலும் அவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கமானது
தற்போது நியமிக்கப்பட்ட கத்தி ஸக்காரியாவின் பொறுப்பும் தற்போது பறிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த பத்திரிகை செயலாளர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments