Ticker

6/recent/ticker-posts

ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்


கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்! 
பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்! 
வெறுப்பை வாங்கினால் , பகை இலவசம்! 
கவலையை வாங்கினால் , கண்ணீர் இலவசம்!..

மாறாக 

நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்! 
உடற்பயிற்சியை வாங்கினால்,ஆரோக்கியம் இலவசம்! 
அமைதியை வாங்கினால் , ஆனந்தம் இலவசம்! 

நேர்மையை வாங்கினால் , நித்திரை இலவசம்!. 
அன்பை வாங்கினால் அனைத்து நன்மைகளும் இலவசம்.

 இலவசமாக எது வேண்டுமென்று இன்றேனும் முடிவு செய்யுங்கள்.

மதுரை பாபாராஜ் 

Post a Comment

0 Comments