Ticker

6/recent/ticker-posts

மாலை உணவு

என் தனிமையைப் பற்றி 
எவரிடமும்
புகார் செய்யமாட்டேன் 
உதவி கேட்கமாட்டேன்
பாதுகாப்பும் கோரமாட்டேன் 
இந்தத் தனிமை 
என்னைக் காப்பாற்றும் 
எனக்கு உணவளிக்கும்.

Post a Comment

0 Comments