21-10-2021 உலக அயோடின் தினத்தை முன்னிட்டு கோயமுத்தூர் குனியமுத்தூரில் காந்தி நகர் பகுதி சத்துணவு கூடம் அங்கன்வாடி மைய அலுவலகத்தில் அயோடின் உப்பு பயன்பாட்டு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது... நிகழ்வில் தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்,
தமிழறிஞர் முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் பங்கேற்று அயோடின் உப்பின் அவசியம் குறித்துப் பேசினார்...அங்கன்வாடி மைய அலுவலக பொறுப்பாளர் ஆசிரியர் திருமதி ரேணுகா தேவி அவர்கள் வரவேற்று பேசினார்...பகுதிவாழ் மக்கள் திரளாகப் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுச் சிறப்பித்தனர்...


0 Comments