இன்று TMMK மாநில பொருளாளர் உம்மர் ஹாஜியாரின் ஆடையகத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட TMMK மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஹாஜி Dr. ஜிவாஹிருல்லா M.L.A.,அவர்களுக்கும், மற்றும் பொள்ளாச்சி தொகுதி தி.மு.க பாராளுமன்ற உறுப்பினரான திருமிகு கு.சண்முக சுந்தரம் M.P அவர்களுக்கும் தமிழறிஞர்,திருக்குறள் முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் தன் "வெற்றியின் இரகசியம்" நூல் பரிசளித்தார்.
பேராசிரியர் ஜவாஹிருல்லா ரிப்பன் திறந்து வைக்க,முதல் விற்பனை திருமிகு சண்முக சுந்தரம் M.P அவர்கள் தொடங்கி வைக்க,TMMK கோவை மத்திய மாவட்ட தலைவர் அகமது கபீர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
சென்னை மொபைல் அலி பாய் உள்ளிட்ட பல பிரமுகர்களும் ,பொது மக்களும் வந்திருந்து சிறப்பித்தனர்.
வருகை புரிந்தோர்க்கு தேநீர் விருந்து அளிக்கப் பட்டது.TMMK மாநில பொருளாளர் உம்மர் ஹாஜியார் நன்றி கூறினார்..


0 Comments