Ticker

6/recent/ticker-posts

Ad Code



Knight Riders Organization ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட Carrom Tournament

 Kalugamuwa - Gelioya  Knight Riders Organization ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட Carrom Tournament  மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

விளையாட்டுப் போட்டிக்கு  பிரதம அதிதியாக கண்டி கம்பளை பிரதேச சமகி ஜன பல வேக கட்சியின் முஸ்லிம் விவகார செயலாளர் Saama Sree Desha Keerthi பஸ்லான் பாரூக் அவர்கள்  கலந்து சிறப்பித்தார்

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது 








Post a Comment

0 Comments