Ticker

6/recent/ticker-posts

Ad Code



காகிதக் கப்பல்...!


மழைத் துளி கீழே விழுந்து 
மண்ணை சுருட்டி
புழுதி படர 
வாசனையை கிளப்பும் 
அந்தத் தருவாயில் 
அவசரமாய் காகிதங்களை கிழித்து 
அப்பாவிடம் நீட்டி 
செய்து வாங்கிய 
காகிதக் கப்பல்
இன்னும் கரை சேராமல்
கிடக்கிறது 
என் நினைவுகளில்....




Post a Comment

0 Comments