Ticker

6/recent/ticker-posts

Ad Code



சமாதானம் வேண்டும் என்று சொல்கிற எவரும் முழங்கலாம் 'அல்லாஹு அக்பர்'

"அல்லாஹு அக்பர்'

'நீதி நிலவ வேண்டும் 
என்று விரும்புகிற
எவரும் சொல்லலாம் 
'அல்லாஹு அக்பர்'

சமாதானம் வேண்டும் 
என்று சொல்கிற
எவரும் முழங்கலாம்
'அல்லாஹு அக்பர்' 

அநீதிக்கு 
தலைவணங்கமாட்டோம் 
என்று சொல்கிற 
எவருக்கும் உரியதுதான்
'அல்லாஹு அக்பர்'

அதை ஒரு சிறுபெண்
நூறு அர்த்தங்கள் கொண்ட 
ஒரு வரலாற்றுப் 
பிரகடனமாக்கிவிட்டாள்.


நன்றி
கவிதை
கவிஞர் மனுஷ்ய புத்திரன், 

வீடியோ
VETTAI MEDIA

நன்றி; 
தமீம் பொத்துவில்(FACEBOOK)

Post a Comment

0 Comments