Ticker

6/recent/ticker-posts

கூடு பாய்வோமா....!


விழுந்த இடம் 
வேறாகி போனாலும்
விவரமில்லை எனக்கு
மீண்டும் கூடு் பாய்வோமா

ஒருவருக்கு ஒருவர்
இல்லாத அன்பில்
ஒரு சொட்டு இடமாறுகிறது
ஐந்து அறிவில்

வாசல் தாண்டாத
காளைக்கு ஒரு
காவலுக்கு பசுமாடு
அருகில் வைக்கோலுடன்

உன் கொண்டை கொண்டது
நீல நிறக்கடல்
பச்சை நிறப் பச்சைக்கிளி
நான் மட்டும் உன்னை

உனது அன்பு எனக்கு
இன்று பெறும் ஆறுதல்
நாளை சிறு பாவம்
நாளை மறுநாள் உண்மை


Vettai Email-vettai007@yahoo.com    

Post a Comment

0 Comments