RinTv யின் முக்கிய வேண்டுகோள்

RinTv யின் முக்கிய வேண்டுகோள்

மக்கள் போராட்டம் வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவரின் கவனத்திற்கு

நாம் இந்த நாட்டில் முன்மாதிரியான சமூகமாக வாழ்ந்து காட்ட வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் ஈடு படுகின்றவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம் சகோதர சகோதரிகள்  
கண்ணியமான வார்த்தைகள் மற்றும் பதாகைகளை   பயன் படுத்துமாறு மிகவும் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம்

முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள்  கலாச்சார சீர் உடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம்

முஸ்லிம் பெண்கள் தனக்கு மஹ்ரமான ஆண்கள் வட்டத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தவறு இல்லை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை பிரசவத்தின் போது பெண்ணியத்தை வைத்தியருக்கு காண்பிப்பதை மடமைத்தனமான உதாரணத்தை பயன் படுத்த வேண்டாம்
நன்றி
GGI JABEEN MOHAMED
0778979977

Post a Comment

Previous Post Next Post