The first work of the sun

The first work of the sun


1.in today's list
the first work of the sun
seeing his face on the dew

2.they know
they know everything
Walls

3.school under a tree
counting the fallen leaves
baby

4.what would have happened?
for that birds
There was a tree here

5.I am sitting here
it runs beyond
Mind

6,wrecked chair
putting on the sideway
seated butterfly
 
7.daily Calendar
flapping on the wall
today
end of the year
 

1.இன்றையப் பட்டியலில்
சூரியனின் முதல் வேலை
பனியில் முகம் பார்ப்பது

2.தெரியும் தெரியும்
எல்லாம் தெரியும்
சுவர்களுக்கு

3.மரத்தடிப் பள்ளிக்கூடம்
உதிரும் இலைகளை
எண்ணுகிறது குழந்தை

4.என்னவாயினவோ
பறவைகள்
அங்கே ஒரு
மரம் இருந்தது

5.உட்கார்ந்திருக்கிறேன்
ஓடிக்கொண்டிருக்கிறது
மனம்

6.உடைந்த நாற்காலி
ஓரமாய் போட்டேன்
உட்காருகிறது பட்டாம் பூச்சி

7.சுவரில் படபடக்கும்
நாள்காட்டி
இன்று
ஆண்டின் இறுதிநாள்


(மிகச்சிறந்த தமிழ்  ஹைக்கூ முன்னோடி அய்யா அமுதபாரதி அவர்களின் ஹைக்கூக்கள் என்னால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டவை.
Raju Arockiasamy )

Post a Comment

Previous Post Next Post