என்னைக் கொள்ளையடிக்கும்
அவளுக்கு
மின்னல் வெட்டுப் பார்வை.
மனிதர்களைச் சோதிப்பதில்
தவறேதுமில்லை.
தங்கத்தைச் சோதிக்கும் காலத்தில்
காற்று வீசிய வேகத்தில்
பூவை மோதிய பட்டாம்பூச்சிக்கு
பலத்த காயங்கள்.
அவள் ஜன்னலைத் திறந்ததும்
வெளிச்சத்தோடு என் கடைக்கண்
பார்வையும் நுழைகிறது.
வெளிச்சத்தோடு என் கடைக்கண்
பார்வையும் நுழைகிறது.
விழிகள் கேட்கும்
கேள்விகளுக்கு இதழ்கள் தரும்
பதில் முத்தங்கள்.
கேள்விகளுக்கு இதழ்கள் தரும்
பதில் முத்தங்கள்.
அணைத்ததும் அணையென்றேன்
என்னை அணைத்தபடி
விளக்கையணைக்கிறாள்
.
என்னை அணைத்தபடி
விளக்கையணைக்கிறாள்
.
0 Comments