
இவர் முன்னால் மீழ்குடியேற்ற அமைச்சர் டீ.எம் சுவாமி நாதன் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்பாளராக செயல்பட்டுள்ளார்
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் சித்தீக் முஹம்மத் சதீக் அவர்களின் உண்மையான, நேர்மையான சுயநலமற்ற அரசியல் கொள்கையை உணர்ந்து தான் இணைந்ததாக அவர் தெரிவித்தார்.




0 Comments