Ticker

6/recent/ticker-posts

Ad Code



முசலி பிரதேசத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

முசலி பிரதேச  செயலளர் திரு சிவராஜ் அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க 02/11/2022 மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் அனுசரணையில் முசலி பிரதேச கிராம அலுலக பிரிவுக்குட்பட்ட கிராம மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 50 பயணாளிகளுக்கு முசலி பிரதேச செயளாலர்
மற்றும் மன்னார் துயர் துடைப்பு சங்க அதிகாரிகளினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை படங்களில் காணலாம். 


 


Post a Comment

0 Comments