Ticker

6/recent/ticker-posts

கலைஞர் சல்மான் வஹாப் அவர்களின் குறும்படங்களின் இறுவெட்டு வெளியீடு


ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் ஆசிரிய ஆலோசகருமாகிய கலைஞர் சல்மான் வஹாப் அவர்களின் குறும்படங்களின் இறுவெட்டு வெளியீடு கல்குடா வை.எம்.எம்.ஏ.நிறுவனத்தின் ஏற்பாட்டில் 27.11.2022 அன்று நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக "நுட்பம்" குழுமத்தின் நிறுவனர் Dr பாயிஷா நௌபர் MD. VARMA கலந்து சிறப்பித்தார்.


 


Post a Comment

0 Comments