Ticker

6/recent/ticker-posts

Ad Code



வலம்புரி கவிதா வட்டம்(வகவம்)ஸ்தாபக குழு இயக்கம் தேசபந்து சிறிசுமன கொடகே தம்பதியரை கெளரவித்தது


24வது தேசிய சாஹித்ய விருது வழங்கும் நிகழ்வு 15.12.2022 அன்று தேசிய நூலக சேவைகள் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது ஈழத்து தமிழ் இலக்கியத்துக்கு சிறிசுமன கொடகே தம்பதியர் ஆற்றிவரும் சிறப்பான பணிக்கு 
வகவம் ஸ்தாபக குழு இயக்கம் நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவித்த தருணம்.

இலக்கியப்புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுடன் வகவம் ஸ்தாபக குழு இயக்கம் தலைவர் தாஸிம் அகமது இணைந்து இக்கெளரவத்தை வழங்குவதையும் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த வகவம் ஸ்தாபக குழு இயக்கம் சிரேஷ்ட ஆலோசகர் மேமன் கவி அவர்கள் அருகில் நிற்பதையும் காணலாம்.

சுமார் 13 வருட காலமாக கொடகே நிறுவனமானது பிரதிபலன் எதிர்பாராது
இடையறாத தமிழ்ப்பணி ஆற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




 


Post a Comment

0 Comments