Ticker

6/recent/ticker-posts

திருமணத்தில் மட்டையாகிய மாப்பிள்ளை! மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு

ஒருவரின் வாழ்க்கையில் திருமணம் என்பதுதான் திருப்புமுனையாகவும், மறக்க முடியாத நிகழ்வாகவும் அமையும். அந்த திருமணத்தை நல்ல நாள், நேரம் பார்த்துதான் செய்து வைப்பார்கள்.

சில திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆனால் சிலரின் வாழ்க்கை சண்டை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்வதும் உண்டு. திருமணத்தன்று கூட மது அருந்திவிட்டு மணமகன் ஒருவர் தள்ளாடி அமர்ந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த காட்சியில் மணமகன் மதுபோதையில் தள்ளாடியவாறு அமர்ந்துள்ளார். சற்றி நிமிடத்தில் கீழே மட்டையாகியுள்ளார். இதனை அவதானித்த மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியுள்ளார்.

அதாவது திருமணத்தன்று கூட குடிக்காமல் இருக்க முடியாத இவரை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். 
manithan 




 



Post a Comment

0 Comments