மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு எது தெரியுமா... பட்டியலில் முதலிடம்

மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு எது தெரியுமா... பட்டியலில் முதலிடம்


உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, அந்தப் பட்டியலில் டென்மார்க் 2அவது இடத்தையும், ஐஸ்லாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும் பட்டியலில் அடுத்த இடத்தில் இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நியூசிலாந்து ஆகியன காணப்படுகின்றன.

சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், இனம் மற்றும் ஊழலுக்கு எதிரான விடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
ibctamil



 



Post a Comment

Previous Post Next Post