ஏனெனில் ஒரே வயிற்றில் ஒட்டிப் பிறந்திருந்தாலும் கூட அவர்களின் சிந்தனைகளில்மாற்றங்கள் இருப்பதை நாம் காணலாம்.
நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட அளவு கோளின் படி அனைவருக்கும் ஒரே மாதிரியான ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஹார்மோன்களின் அளவு, போன்றவை ஒரே அளவில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நப்பாசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டாலோ அளவு மாறுபாடு இருந்தாலும் அதை நம் உள்ளம் ஜீரணிப்பது கிடையாது அல்லவா? அதை குறித்த தெளிவின்மை தான் நமக்கு இந்த ஐயப்பாடுகள் வரக்காரணம்.சென்ற வார தொடர்களில் ரத்த அழுத்தம் குறித்தஆய்வு கட்டுரையின் இறுதி பகுதிக்கு வந்து விட்டோம்.
ஒரு உறுப்பு தன் கட்டுக்கோப்பான இயக்கத்தில் இருந்து தடுமாறி பாதிப்படைய ஆரம்பிக்கும் பொழுது தான் அதன் தேவையை உணர்ந்து இருதயம் சோர்வடைந்து கொண்டிருக்கும் அந்த உறுப்பிற்கு கூடுதலான ஊட்டச்சத்தை ரத்தத்தை ரத்தத்தின் மூலமாக அனுப்புகிறது. இருதயத்தின் இந்த அவசர நடவடிக்கையின் பொழுது இருதயம் இயல்பாகவே அதிகமாக இயக்கம் கொள்கிறது.
இருதயத்தின் இந்த நடவடிக்கை தான் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் அந்த உறுப்பை குணப்படுத்துகிறது அல்லது மேலும் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது. இந்த நிலையை தான் ரத்த அழுத்தம் என்று நாம் கூறிக் கொண்டிருக்கின்றோம். ரத்த அழுத்தம் தீங்கானது, இயற்கை தெரியாமல் செய்கின்றது ,என்றும் நாம் கூறுகிறோம்.
நாம் இந்த ரத்த அழுத்தத்தை நன்மை என்றும் உடல் இயற்கையின் அழகிய ஏற்பாடு என்றும் கூறுகின்றோம் அதாவது ரத்த அழுத்தத்திற்கு வைத்தியம் பார்ப்பது, வீணானது, விபரீதமானது மேலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. மாறாக ரத்த அழுத்தத்திற்கு காரணமான அவ் உறுப்பின் சோர்வை நீக்கி விட்டால் ரத்த அழுத்தம் தானாகவே நீங்கிவிடும். உதாரணமாக பசித்து அழும் குழந்தைக்கு பால் கிடைத்துவிட்டால் குழந்தை ஏன் அழப்போகிறது? அனைத்து மருத்துவங்களும் மாற்று மருத்துவங்களும் அழும் குழந்தைக்கு பால் கொடுக்கின்றது? ஆனால் ஒரு சிலரோ குழந்தையை அழாதே என்று அடித்து துன்புறுத்துகிறார். வெளிப்படையாக பார்த்தோம் என்று சொன்னால் கொசு நமக்கு தொல்லை தருகின்றது என்பதற்கு மறுப்பு ஏதும் சொல்வதில்லை.
எனினும் கொசுவை கொல்லும் பணியில் நாம் இறங்குவதில்லை. கொசுவிற்கு காரணமான சாக்கடைக்கு சமாதி கட்டுகிறது மாற்று மருத்துவம் ஆனால் சிலர் கொசுவை கண்டுபிடிக்கிறேன்
அல்லது கொல்கிறேன் என்று அலைந்து திரிந்து காலத்தை கடத்தி விடுகிறது கடைசியில் கொசுவை கொள்கிறதோ? இல்லையோ? கொசுவால் தொல்லை பட்டவனை கொன்றுவிடுகிறது ஒரு சில மருத்துவம்.
சரி சில கேள்விகளை நாம் கேட்கலாம்
- அழும் குழந்தைக்கு பால் கொடுப்பது சரியா?
- அழாதே என்று துன்புறுத்துவது சரியா?
- சாக்கடையை அகற்றுவது சரியா?
- அல்லது கொசுவை கொல்வது சரியா?
- நோயை விட்டுவிட்டு ரத்த அழுத்தத்தை குறைப்பது முறையா?
- ரத்த அழுத்தத்திற்கு காரணமான உள்ளுணர்வின் உள்ளுறுப்பின் சோர்வை நீக்குவது முறையா?
மக்களே முடிவு உங்கள் கையில் தான் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் உங்கள் ஆரோக்கியம் உங்கள் முடிவில் தான் இருக்கிறது.
உங்களுக்கு சில கேள்விகள் தோன்றலாம் ரத்த அழுத்தத்தை பற்றிய உங்கள் பயத்தைப் போக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அவ்வளவும் சொல்லிவிட்டோம்.
மேலும் ரத்த அழுத்தம் என்பது அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் அதை புரிந்து கொள்வார்கள். ரத்த அழுத்தத்தை பற்றிய இந்த இரண்டு கருத்துக்களில் எது சரி? என்று கண்டறிந்து
தெளிவடைவது உங்கள் கையில் தான் உண்டு.
இனி அழுத்தமானியை கைகளில் கட்டுவதும் ,கழற்றி வைப்பதும் உங்கள் கையில் தான். ரத்த அழுத்தம் உங்களுக்கு முறையாக இருக்கிறது ஆனால் எனக்கு உபாதைகள் மட்டும் குறைந்தபாடில்லையே அது ஏன்? ரத்த அழுத்தம் அதிகமாகிறது என்றால் அதற்குக் காரணம் என்ன?
காரணம் தெரியவில்லை என்று கூறினால், காரணம் தெரியாமல் நாம் எப்படி அதற்கு சிகிச்சை பார்ப்பது .எப்படி ?அதை குணப்படுத்துவது என்று கேள்விகள் அடுக்கும்பொழுது அதற்கு விடை கிடைத்தால் அது சரியான மருத்துவம்.
இறுதியாக ரத்த அழுத்தம் சரியான நிலையில் இருக்க வேண்டும் என்று சொன்னால் உள் உறுப்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். உடலின் உள்ளே இருக்கின்ற உறுப்புகளின் பிரச்சனைகளை சரி செய்து விட்டோம் என்றால் ரத்த அழுத்தம் சீராகிவிடும் அதன் காரணத்தை சரியாக அறிந்து கொண்டு ரத்த அழுத்தத்தை சீர் செய்வோம் நலமாக வாழ்வோம்.
மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம் சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. .
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments