Ticker

6/recent/ticker-posts

நெல்லிக்காயில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா?

ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் நெல்லிக்காயில் அதிக அளவு சத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு  கூந்தல் நன்றாக இருக்கும் என்றும் குழந்தைகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள் என்றும் கூறப்படுகிறது.  
நெல்லிக்காயுடன் கருவேப்பிலை இஞ்சி புதினா, கொத்தமல்லி ஆகியவை சேர்த்து அரைத்து ஜூஸாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம் என்று தெரிகிறது.  

நெல்லிக்காய் ஒரு சிறந்த நோய்  எதிர்ப்பு சக்தியாக விளங்கும் என்றும் வைட்டமின் சி இதில் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

webdunia


 



Post a Comment

0 Comments