Ticker

6/recent/ticker-posts

வறுமை ஒரு பரீட்சை!


பசிக்கின்ற குழந்தைக்கும் 
பாலூட்டும் தாய்க்கும் 
பறந்தோடும் தந்தைக்கும் 
வறுமையின் தாண்டவம்! 

நேர்வழியை தேடுவதா ...?
வழிதவறிப் போவதா...?
என்ற குழப்பம் அவர்களுக்கு...!

ஆரத்தழுவி அன்போடு 
சொன்னேன் .....
என்ன செய்யும் வறுமை 
அது மனிதனுக்கு 
பரீட்சை என்று....!

கமலா நரேன்
திருச்சி


 



Post a Comment

0 Comments