Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் பாடசாலை பழைய மாணவிகளின் பங்களிப்பு


பழைய மாணவிகளின் ஒன்றியம் 
OGA உருவாக்கப்பட்டு _OGA நிர்வாக கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

1.OGA உருவாக்கப்பட நிர்வாக கட்டமைப்பு OGA/OBA இரண்டு அணிகளும் இணைந்து Past Pupil association (PPA _ கட்டமைப்பாக SMT / SDEC SDS என்ற பாடசாலை குழுக்களுடன் ஒருமித்த சிந்தனையில்செயல்பட வேண்டும்.*

2.உயர்;கல்வியில் தேர்ச்சி பெற்ற மற்றும் மார்க்க கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களையும் ஒன்றிணைத்து இஸ்லாமியகொள்கை சார்பற்ற பிரத்தியேக குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

1_Graduate /Undergraduate team /2_counselling team

2_1 பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக முழு வழிகாட்டலும் பங்களிப்பையும் பிரத்தியேக குழுக்களாக பிரித்து ஆரம்பப் பிரிவு / இரண்டாம் நிலை பிரிவு /உயர்நிலைப் பிரிவு / என மூன்று பிரிவுகளாக செயல் படக்கூடிய திட்டங்களை  வகுத்து கல்வி முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும்.

வாசிப்பு /இஸ்லாம் / குர்ஆன் / கணிதம் /ஆங்கிலம் /உயர்கல்வி வழிகாட்டல் /அரச தொழில் ஊக்குவிப்பு / இது போன்ற பகுதிகளாக பிரித்து செயல்பட வேண்டும்.

2_2
Counselling team
மாணவிகளின் வயது எல்லை அடிப்படையில் கவனம் செலுத்தி மார்க்க கல்வி கற்ற பொருத்தமான வயது எல்லையில் உள்ள குழுவை உருவாக்கி குறிப்பாக வெள்ளிக்கிழமை பாடசாலை நேரத்தின் பின்பு வயது எல்லை அடிப்படையில் மாணவிகளை பிரித்து அவர்களுக்கான மார்க்க வழிகாட்டல் /குர்ஆன் /வாழ்வியல்/சமூகவியல்/கலாச்சாரம்/ போன்ற விடயங்களில் விழிப்புணர்வை உருவாக்கி அரச தொழில் துறை மற்றும் அந்த தொழில்துறைகளில் உயர்நிலையை அடையும் விடயங்களை ஊக்குவிப்பது மிக முக்கியம்.


தெகுப்பு:
Deshbandhu, Deshamani, 
Vishwa keerti, Lanka putra,
GGl Jabeen Mohamed



 



Post a Comment

0 Comments