Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-2

நம் சிந்தனைக்கு...

திருக்குறள் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்வோம் 

 

6.வினா : திருவள்ளுவர் திருநாள் என்று கொண்டாடப் 
படுகிறது? 
விடை : தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் (1970 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது) 

7.வினா ; திருக்குறளில் எத்தனை பெரும் பிரிவுகள் உள்ளன? 
விடை : மூன்று 

8.வினா : திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை? 
விடை: 133 

9.வினா : திருக்குறளில் உள்ள மொத்த குறள்கள் எத்தனை? 
விடை: 1330 

10.வினா : வள்ளுவர் கூறும் உடைமைகள் எத்தனை? 
விடை: பத்து 

(தொடரும்)


 



Post a Comment

0 Comments