Ticker

6/recent/ticker-posts

ரூ. 41 லட்சத்திற்கு ஏலம்போன ஆப்பிள் ஷூ

உலகத்தில் பிரபல நிறுவனத்தில் ஒன்றான ஆப்பிளில் தனது நிறுவன பணியாளர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ, அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 41 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, ஏலத்தில் எடுக்கப்பட்டவர் கூறியது, ”கடந்த 1990களில் தயாரிக்கப்பட்ட இந்த ஷூவை, வேறு எங்கும் இனி பெற முடியாது என்பதால் வாங்கியிருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இதுவரை நடைபெற்ற ஏலங்களில் ஆப்பிள் தயாரிப்பு அதிக விலைக்கு எடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCE:newstig


 



Post a Comment

0 Comments