

நீட் தேர்வுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் போராடியும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை புரோம்பேட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வு தோல்வியால் ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் மகன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் இருந்த அவரது தந்தை செல்வ சேகர் என்பவரும் நேற்று இரவு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
அடுத்தடுத்து மகன் மற்றும் தந்தை ஆகிய இருவருமே நீட் தேர்வால் உயிர் இழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகனின் சாவுக்கு நீட் தேர்வு தான் காரணம் என அவர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்த நிலையில் அவர் இந்த தற்கொலை முடிவு எடுத்துள்ளார் என்பது பெரும் சோகத்திற்கு உள்ளானது.
SOURCE:webdunia
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments