
தழுவற்கேற்ற நீண்டு பருத்த தோள்....
உயர்ந்து பரந்த மார்பு.....
சுருண்டு கருகிய மயிர்குஞ்சி.....
ஏர்கொழு மூக்கு...
இவளை மட்டும் தவிர்த்து
வேற்றுமையில்லா
அருள் உமிழும் கண்கள்.....!
என்மொழி மட்டும் கேளா
விரிந்த செவிகள்....
காணும்போதெலாம்
செவிப்பானை மென்றிருக்கும்
சிவந்து ஒளிரும் இதழ்கள்...
நிரையான பாற்கட்டிகளாய்
பற்கள்...
கள்ளூரும் மதிமயக்கும்
அம்முராகமாய் அழைப்பில்
சிவந்து ஒளிரும் இதழ்கள்...
நிரையான பாற்கட்டிகளாய்
பற்கள்...
கள்ளூரும் மதிமயக்கும்
அம்முராகமாய் அழைப்பில்
இனிக்கும்குரல்...
இறுகப்பற்றி அணைக்க ஏங்காத
வீழும் நெடிய அருட் கைகள்.....
இத்துணையும் வாய்க்கப்பட்டவனுக்கு
மயிர்களால் மறைக்கப்ட்டு
என்னுயிரை கொல்லும்
நெஞ்சம் மட்டும் எவன்
குடிவைத்ததோ
இறுகப்பற்றி அணைக்க ஏங்காத
வீழும் நெடிய அருட் கைகள்.....
இத்துணையும் வாய்க்கப்பட்டவனுக்கு
மயிர்களால் மறைக்கப்ட்டு
என்னுயிரை கொல்லும்
நெஞ்சம் மட்டும் எவன்
குடிவைத்ததோ
நானறியேன்......!!!
ருக்ஸானா நயீம்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments