Ticker

6/recent/ticker-posts

பொறுப்பு துறப்பு!


விதி மீறல்களை
விதிகளாக்கி
கொண்ட பின்பு

கதியற்றோர்
வாழ்வை 
விதியென்று
சொல்லிவிடுகிறோம்.


அ.ஈடித் ரேனா.
336, நியூ டைமண்ட் நகர்
புதுக்கோட்டை- 622003
Ph.8610506020


 



Post a Comment

0 Comments