
அதிகாரத்தைப் பெறுவதற்கான பாரிய முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கான பணங்களும்,பொழுதுபோக்கு அம்சங்களும் தாராளமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் இப்படி பேரம் பேசுவது இலங்கை சாக்கடை அரசியலுக்கு புதிதல்ல.
தரம்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ,கோடிகள் கூடும் போது நியாயம் ,தர்மம் எதைப பற்றியும் கவலையில்லை.
காலம் காலமாக இப்படியான சாக்கடை அரசியலைத்தான் இலங்கை அரசியல்வாதிகள் செய்கின்றார்கள்.பணம் மட்டும்தான் இவர்களின் அரசியல்.நாடு எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று நினைப்பவர்கள்தான் இலங்கை அரசியல்வாதிகள்.
இன்று உலகில் மிகவும் பின்தங்கிய பொருளாதார வளர்சியைக்கொண்டுள்ள நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
திரும்பிய பக்கமெல்லாம் கடன்.அதிலும் ஊழல்.நாட்டை விற்றாலும் அடைக்க முடியாத கடன் சுமை.அத்தனை சுமைகளையும் அப்பாவி மக்கள்மீது சுமத்தியுள்ள கொடுமை.
நாட்டின் நிலைமை இப்படியிருக்க,அரசியல்வாதிகள் ஊழல் செய்துகொண்டு உல்லாசமாய் நாட்களை கடத்துகின்றார்கள்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments