
இவிஎம் எனும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டை தடை செய்யுமாறு புகார்கள் எழுப்பி வருகின்றன. அதை தேர்தல் ஆணையம் நிராகரித்து வருகிறது.
சந்தேகங்களைப் போக்க "ஹேக்கதான்ஸ்' என்ற பெயரில் செயல் விளக்க முகாம்களை நடத்தி வருகிறது.
இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்த பின்னர் அதன் ஒப்புகைச் சீட்டுகளின் நகல்களை (விவிபேட்) தணிக்கை செய்வதோடு, அதை வாக்குப் பெட்டியில் போடாமல் வாக்காளர்களிடம் அளிக்க வேண்டும் எனவும் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக சாம் பிட்ரோடா கூறுகையில்,
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகர் தலைமையில் சிட்டிசன்ஸ் என்ற தன்னார்வு அமைப்பு அளித்த அறிக்கையில், வாக்குப் பதிவின்போது கிடைக்கும் விவிபேட்டில் தற்போதைய முறை நவீனமாக்கப்பட வேண்டும்.
வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்த இது ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த அறிக்கை மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன் வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள் மீதான பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். தவறினால் 400 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றுவது நிஜமாகலாம் என்றார்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments