
அதில் அதிகம் குழந்தைகளும் அடங்கும்.ஹமாசுக்கு எதிரான யுத்தம் என்று பிரகடனப்படுத்தி அப்பாவிகளை கொலை செய்கின்றது இஸ்ரேலிய பயங்கரவாதிகள்.
இந்நிலையில் கடந்தவாரம் காரில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு குடும்பத்தை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் ஆறு வயதுக் குழந்தையின் உடல் 12 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் கண்டெடுக்கப் பட்டதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் (பிஆர்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
🚨 Urgent: The Palestine Red Crescent ambulance was discovered bombed the Tal al-Hawa area of #Gaza City, resulting in the killing of crew members Yusuf Zeino and Ahmed Al-Madhoun, who had been missing since a rescue mission for the child Hind Rajab 12 days ago.#NotATarget❌… pic.twitter.com/dCgfeevTd8
— PRCS (@PalestineRCS) February 10, 2024

மேலும்...வேட்டை வாரமலர்
.gif)




0 Comments