Ticker

6/recent/ticker-posts

Ad Code



நலம் வாழ -மருத்துவப் பகுதி-52


இரத்தத்தில் நஞ்சு பரவினால் புற்று நோய்

இரத்தத்தை சுத்தம் செய்தால் புற்று நோய் குணமாகும்.மேலும் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் பொழுதும் புற்றுநோய் குணமாகும். ஏனெனில் தற்போது பரவி வரக்கூடிய நோய்களில் அதிகமாக புற்றுநோய் பாதித்தவர்களை நாம் கண்டு வருகின்றோம் எனவே அதற்கு உண்டான ஒரு தீர்வு காணும் நோக்கத்தில் தான் இந்த ஆய்வு கட்டுரை.

ஏதாவது ஓர் வகையில் புற்று தாக்கியவர்களுக்கு ஓர் தீர்வு 

 எந்த நோயாக இருந்தாலும் விரைவில் நிரந்தரமாகக் குணமடைய உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவது நல்லது அதற்கு……… 

கண்டிப்பாக முடிந்த வரை சமைத்த உணவுகளைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

இயற்கையான காய்கறிகள் பழங்கள் முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவது விரைந்த குணத்தைத்தரும்.

இயற்கை உணவு முறையை அமைத்து, இரசாயன பயன்பாட்டை நிறுத்தி, நல்ல ஓய்வு, இரவு போதிய தூக்கம், மன அமைதி, நம்பிக்கையும் இருந்தால், நிச்சயமாக புற்றுநோய் முழுமையாகக் குணமாகும்.

அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்

இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகி விடுகிறது.

கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவுகிறது.

👉கேன்சர் என்பது மனம் (mind), 

👉உடல் (body) 

👉ஆன்மாவின் (Spirit)

நோயே  நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. 

கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது. 

எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும்,
ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.

ஆக்சிஜன் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

புகையிலை, மது போன்ற போதை பொருட்களை பயன்படுத்தாதீர்கள். 

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். 

சத்தான சரிவிகித உணவு உண்ணுங்கள். 

அமைதியான வாழ்க்கை முறையை கடைபிடியுங்கள். 

கொழுப்பு சத்துள்ள 
உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடாதீர்கள். 

6-8 மணி நேரம் தூங்கி, உடலுக்கு நல்ல ஒய்வு கொடுங்கள். 

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

உடலுக்கு நோய் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

சில உணவுகளுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். 

"தாவர உணவுகளே மனிதர்களுக்கான அடிப்படையான உணவு. இதில் பழங்கள், காய்கறிகள், கீரைகள், பயறு, பருப்பு,கொட்டை வகைகளை எடுத்துக் கொள்ளலாம். 

⭐ உடலானது அதுக்கு என்ன தேவையோ அதற்கு தகுந்தபடி தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடையது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, அந்தந்த காலங்களில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். பிரிட்ஜில் வைத்த பழங்களை பயன்படுத்தாதீர்கள்.

⭐ அமெரிக்க உணவு முறையான 
ஜங் புட்டை பின்பற்றாதீர்கள். உங்கள் நாட்டின் உணவை சாப்பிடுவதே உடலுக்கு நல்லது.

⭐ முடிந்தளவு இயற்கையான சூழலில் இருக்க பழகுங்கள்.

⭐ தனியாக தியானம் பண்ணுங்கள்.

⭐ சூரிய ஒளி உடல் மீது படும்படி உலாவுங்கள். 

⭐ஷூ போடாமல் நடந்து செல்லுங்கள்.

காலையில்…

 முதலில் அனைத்து வகையான சர்க்கரை உணவையும் விட்டு விடுங்கள். ஏனெனில், உங்கள் உடலில் சர்க்கரை கிடைக்காவிட்டால், புற்றுநோய் செல்கள்  இயற்கையாகவோ இறந்து விடும்.

 பின்னர் உணவுக்கு முன் தினசரி பசுமஞ்சள் பச்சையாக 
25 கி சாப்பிடவும். 

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு தேவையான அளவு கலக்கவும். இந்த எலுமிச்சையுடன் கலந்த வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் காலையில் 6 மணிக்கு சாப்பிடுவதற்கு முன் குடிக்கவும். புற்றுநோய் நீங்கும்.

பழங்களை மட்டுமே உண்பது நல்லது. 200 கிராம் திராட்சைப் பழத்தில் தொடங்கி இரண்டு கிலோ வரை உண்டு வந்தால், புற்று நோய் விரைவில் குணமாகும்.

மதிய வேளையில்…

உணவவுக்கு முன் தினசரி பசுமஞ்சள் பச்சையாக 
25 கி சாப்பிடவும். 

முளைகட்டிய பயறு வகைகள், காய்கறிகள், கீரைகளை சாப்பிடலாம். 

இரவு வேளை…

உணவுக்கு முன் தினசரி பசுமஞ்சள் பச்சையாக 
25 கி சாப்பிடவும். 

பழங்களை எடுத்துக் கொள்ளலாம். பழங்களோடு காய்கறிகள் சேர்த்து உண்ண விரும்புபவர்கள் முதலில் பழங்களையும், பிறகு காய்கறிகளையும் சாப்பிடலாம். 

கண்டிப்பாக மலசிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் காலையிலும்  இரவிலும் உணவுக்கு பின் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சாப்பிட்டால் அது புற்றுநோயை குணப்படுத்தும்.

புற்று நோயாளிகள் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள்

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி. 

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை 

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

7.முருங்கை கீரை சாறு தினமும் 300 மில்லி லிட்டர் அளவு முருங்கை கீரையின் சாற்றை குடித்து வந்தால், புற்றுநோய் கட்டிகள் எளிதில் நீக்க முடியும்.

இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும். முருங்கை சாற்றில் உள்ள Niazimicin மூலப்பொருள் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் செல்களை சிறிது சிறிதாக அழிக்கும். மேலும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முற்றிலுமாக தடை செய்யும்.

கேன்சர் தடுக்கும் மற்றும் குணமாக்கும் உணவுகள் ஒரு
பட்டியல்…

பிரக்கோலி,சீத்தாப்பழம்,பப்பாளி,
துளசி,மாதுளம் பழம்,வாழை பழம்
கொய்யா பழம்,அப்ரிகாட் 
லிமா பீன்ஸ்,ஃபாவா பீன்ஸ் 
( Fava Beans ),கோதுமை புல் ( Wheat Grass),பாதாம்,ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி,ப்ளாக்க்பெரி 
பிளூபெர்ரி,சோளம்,பார்லி 
குதிரைவாலி,முந்திரி
மெகடாமியா கொட்டைகள் 
( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்,உருளை கிழங்கு
முட்டைகோஸ்,தக்காளி
எலுமிச்சை,வாழைப்பழம்
வேக வைத்த ஆப்பிள்,பேரிக்காய்
தர்பூசணி,பால் கட்டி
மசித்த உருளைக்கிழங்கு
புட்டிங்,கஸ்டர்ட்,முட்டை
ஒட்ஸ் கஞ்சி
[மசித்த அல்லது பொடியாக ]
இளநீர்,திராட்சைச் சாறு

இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

மசாலா, உப்பு ,பச்சை மிளகாய்   ஆகியவற்றை அதிகம் சேர்த்து கொள்ளாமல் சமைக்க வேண்டும்.

மிகவும் சூடான அல்லது குளுமையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்,

அதிகக் கொழுப்பு உள்ள உணவுகளான சாத்லெட், கேக், க்ரீம், காபி, டீ, சோடா, அதிக நார்ச்சத்து உள்ள சோளம், கத்திக்காய், பீன்ஸ், வெண்டைக்காய் ஆகியவற்றையும் குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

மலசிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்……

 புற்றுநோய்க்கு கண்டிப்பாக மலசிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி என்றும் நோயின்றி வாழ நலமுடன் வாழ,உங்களுடன்... 
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).



 



Post a Comment

0 Comments