Ticker

6/recent/ticker-posts

ஆயுதப் போராட்டத்தைக் கைவிடத் தயார்..ஆனால்...! ஹமாஸின் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யா


ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யா கூறுகையில், இரு நாட்டு தீர்வு தனித்தனி சுதந்திர நாடுகளாக செயல்பட்டால், இஸ்ரேலுடனான  ஆயுத மோதலை கைவிட தயாராக உள்ளன.

மலேசியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலஸ்தீனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளின் தீர்வுதான் ஒரே வழி என்று வலியுறுத்தி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறினார்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்ரேல் தனிநாடு, பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளின் தீர்வு எட்டப்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு முழு அரசியல் கட்சியாக மாற ஹமாஸ் தயாராக உள்ளது என்றார். 

1967க்கு முந்தைய எல்லைகளில் மேற்குக் கரை மற்றும் காசா பகுதி உள்ளிட்ட தனி நாடு உருவாக்க ஹமாஸ் ஒப்புக் கொள்ளும் என்றார்.

Post a Comment

0 Comments