
அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 130 வயதை உடைய தாய் ஒருவர் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற சவ்தி அரேபியாவைச் சென்றடைந்துள்ளார்.
இவரை சவ்தி அரேபியா விமான நிறுவனம் விமான நிலையத்தில் வெகுவிமர்சையாக வரவேற்கும் காணொளியை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இக்காணொளியில் இவர் திடகாத்திரமாகவும் ஞாபக மறதி இன்றியும் விமான நிலைய அதிகாரிகளுக்கு பேட்டி வழங்குவதை அவதானிக்க
முடிகின்றது.
முடிகின்றது.
இம்முறை ஹஜ்ஜை நிறைவேற்றிய வயதில் மூத்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பேருவளை ஹில்மி
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments