சூரிய அஸ்தமனம்... விண்வெளியிலிருந்து பார்க்க எப்படி இருக்கும்?

சூரிய அஸ்தமனம்... விண்வெளியிலிருந்து பார்க்க எப்படி இருக்கும்?


நம்மில் பலர் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்திருப்போம்.

ஆனால் விண்வெளியிலிருந்து அதைப் பார்க்க எப்படி இருக்கும் என்று நினைத்ததுண்டா?

விண்வெளியில் சூரிய அஸ்தமனத்தைப் படமெடுத்த விண்வெளி வீரர் அலெக்ஸாண்டர் ஜெர்ஸ்ட் (Alexander Gerst) அந்த நிழற்படங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவற்றைச் சில ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்திருந்தாலும் அண்மையில் X தளத்தில் இடம்பெற்ற அந்தப் படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தன.

படங்கள் 2018ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டன.

அந்தப் பதிவிற்கு இணையவாசிகள் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

பெரும்பாலான இணையவாசிகள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

அரிய படங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி என்று இணையவாசிகள் குறிப்பிட்டனர்.

சூரிய அஸ்தமனம்... விண்வெளியிலிருந்து பார்க்க எப்படி இருக்கும்?

seithi


 



Post a Comment

Previous Post Next Post