
தலிபான்கள் நியமித்த தூதரை ஐக்கிய அரபு அமீரகம் UAE அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது.
2021ம் ஆண்டு அந்த நாட்டின் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதற்குப் பிறகு, அவர்களால் நியமிக்கப்பட்ட தூதருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள இரண்டாவது நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாடு சீனாவாகும்.
அமெரிக்க படையினர் 2021இல் ஆப்கனை விட்டு வெளியேறிய பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இந்தச் சூழலில், தலிபான்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களால் நியமிக்கப்பட்ட தூதரை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்றுள்ளது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments