சுமார் 142 ஆண்டுகளாக அதற்கான வேலை தொடர்கிறது.
Tower of Jesus Christ எனும் தேவாலயக் கோபுரத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
அண்ணாந்து பார்க்க வைக்கும் ஆலயம்.
பணிகளைத் தொடங்கிய கட்டுமானக் கலைஞர் காலமாகி நூற்றாண்டாகி விட்டது.
2026 இல் பணிகள் நிறைவடையக்கூடும்.
கட்டிமுடிக்கப்படும்போது ஜெர்மனியின் முக்கிய அடையாளங்களில் அது ஒன்றாகும்.
வடமேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு தேவாலயக் கோபுரத்தின் உயரம் சுமார் 40 அடி.
Tower of Jesus Christ தேவாலயக் கோபுரத்தின் உயரம் சுமார் 56 அடியாக இருக்கும்.
அழகிய ஆலயம் மனமொன்றிப் பிரார்த்தனை செய்யத் துணைசெய்யும் என்பது நம்பிக்கை.
மக்களும் கோபுரத்தைப் பார்வையிடலாம்.
பார்வையாளர்களுக்காக இரண்டு தளங்கள் உள்ளன.
ஒன்று 102 மீட்டர் உயரத்தில் உள்ளது.
143 மீட்டர் உயரத்தில் உள்ள மற்றொரு தளம் சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments