Ticker

6/recent/ticker-posts

Ad Code



கொரியா தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்: வடகொரியா நாட்டில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது

கொரியா தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் வட கொரியா நாட்டில் நாடாளுமன்ற கூட்டம் இந்த வாரத்தில் நடைபெறவுள்ளது 

வடகொரியா நாடு ராக்கெட் ஏவுகணைகளைச் சோதனை செய்த நடவடிக்கைகள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்தது 

மேலும், தென் கொரியாவுடன் வட கொரியா இணையும் என்ற நிலைப்பாட்டிற்கு வட கொரியாவின் முடிவு தொடர்பில் இதுவரை எந்தவொரு பதில்களும் இல்லை என்று சொல்லப்படுகிறது 

இந்நிலையில் கொரியா இணைப்பு முயற்சிக்கு வடகொரியா அதன் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

கொரியா போர் 1950 முதல் 1953ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. போரின் இறுதியில் கொரியா தீபகற்பம் இரு வட கொரியா, தென் கொரியா என இரண்டாக பிரிக்கப்பட்டது

nambikkai



 



Post a Comment

0 Comments