Ticker

6/recent/ticker-posts

ஜப்பானில் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகள், இரு காதலிகளோடு வாழும் நபர்

ஜப்பானில் ஒரு நபர் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகள் மற்றும் இரண்டு காதலிகளை வைத்து வாழ்வது பலரின் கவனத்தை ஈர்த்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி இணையத் தளம்  தெரிவித்துள்ளது.

36 வயதான Ryuta Watanabe, மொத்தம் 54 குழந்தைகளைப் பெற எண்ணுகிறார். இவர் 10 ஆண்டுகளாக வேலை செய்யவில்லை. 

மேலும், இவர் தனது மனைவிகள் மற்றும் இரண்டு காதலிகளின் பராமரிப்பில் வாழ்கிறார்.

சமையல், வீட்டு வேலைகள், குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது போன்ற வேலைகளை Ryuta Watanabe செய்வாராம்.

ஒரு மாதத்திற்கு 914,000 yen (RM26,300) எட்டும் வீட்டுச் செலவுகள் எனது மனைவிகள் மற்றும் காதலிகளுக்கு இடையே பிரிக்கப்படுகின்றன என்கிறார் Ryuta Watanabe.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments