Ticker

6/recent/ticker-posts

உலகின் உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்

உலகளவு நீர் நெருக்கடியால், 2050-ஆம் ஆண்டுக்குள் உலகின் உணவு உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படலாம் என்று புதிய அறிக்கை கூறுகின்றது.

நீர் பொருளியல் மீதான உலக ஆணையக் குழு அறிக்கையை வெளியிட்டது.

நீர் நெருக்கடியால் நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 8 விழுக்காடு வரை இழக்கலாம் என்றது அறிக்கை.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அது 15 விழுக்காடாகவும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

மோசமான பொருளியல்நிலை, வளங்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் போன்றவை உலக நீர் நெருக்கடியை மோசமாக்கியதாக அறிக்கை குறிப்பிட்டது.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments