Ticker

6/recent/ticker-posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மீளாய்வு செய்யப்படும்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மீளாய்வு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலயில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்ட சில வாகனங்கள் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

தங்காலை வீட்டில்  தற்போது  மகிந்த ராஜபக்ச வசிப்பதால், கொழும்பு திரும்பியதும் வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார் என்றும் தெவிக்கப்படுகின்றது.



 Ai SONGS

 



Post a Comment

0 Comments