
ஹமாஸின் புதிய தலைமைக்கு ஐந்து பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்முறை ஹமாஸ் காஸா பகுதிக்கு வெளியே தனது தலைமையை தெரிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைப் பொறுப்பு ஹமாஸின் அரசியல் நடவடிக்கைப் பிரிவின் தலைவராக இருக்கும் கலீல் ஹய்யாவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)


0 Comments