இதுகுறித்து, கனடாவில் இருக்கக்கூடிய தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை இயக்குனர் கூறுகையில், கனடாவில் இந்தியாவின் தலையீடு முறையீடு செய்வதாகவும், கொலைகள் மட்டுமின்றி பல குற்றச் செயல்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே கனேடியர் ஒருவரின் கொலையில் இரண்டு முக்கிய இந்திய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
மேலும் , இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்தியாவின் சர்வதேச குற்றப் புலனாய்வுப் பிரிவையும் வாஷிங்டன் போஸ்ட் மேற்கோள் காட்டியது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments