இந்த ஆண்டின் முற்பாதியில் மட்டும் 300க்கும் அதிகமானோர் செவித்திறன் குறைபாட்டுக்கு ஆளானதாக மனிதவள அமைச்சு கூறுகிறது.
உற்பத்தித் துறை குறிப்பாக உலோகம் சார்ந்த வேலைகளைச் செய்வோருக்கு அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டிலிருந்து வேலையிடங்களில் சத்தத்தின் அளவைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒலியைக் குறைப்பதற்கான தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வேலையிடங்களில் பாதுகாப்புச் செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி விழிப்புணர்வை அதிகரிக்க முடியும் என்று மனிதவள அமைச்சு நம்புகிறது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments