Ticker

6/recent/ticker-posts

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள் கொல்லப்பட்டனர்


காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள் கொல்லப்பட்டனர்.

இதனை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக அனடோலு ஏஜென்சி கூறியது.

கடந்த ஆண்டு முதல் காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள் கொல்லப்பட்டனர்.

310க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.

மேலும் மருத்துவப் பொருட்கள், சுகாதாரப் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சை நிபுணர்கள் காசாவிற்குள் நுழைவதையும் இஸ்ரேலிய இராணுவம் தடுத்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பைச் சிதைக்கும் திட்டமிட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்ட முறையில் மருத்துவமனைகளை குறிவைத்ததாக அது கூறியது.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments