மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பலரைக் காணவில்லை.
அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நம்பிக்கை குறைந்துவருகிறது.
இருப்பினும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கின்றனர்.
வெலன்சியா (Valencia) வட்டாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பலியானோரில் அதிகமானோர் அங்கிருந்தவர்கள்.
பெருவெள்ளத்தால் பாலங்கள் சேதமடைந்தன.
நகரங்கள் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கின்றன.
தண்ணீர், உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.
வெள்ள அபாயம் குறித்து அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரித்திருந்தால் ஏராளமானோரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று குடியிருப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments