
உலகின் மிக வயதான ஆடவர், ஜோன் தின்னிஸ்வூட் தனது 112-ஆவது வயதில் காலமானார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் 1912-ஆம் ஆண்டில் பிறந்தார்.
இரண்டு உலகப் போர்களையும் இரண்டு பெருந்தொற்றுகளையும் கடந்து வந்த அவர் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் உலகின் ஆக வயதான ஆடவர் என்ற கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்தார்.
நீண்ட ஆயுளுக்கு என்ன ரகசியம் என்று அப்போது கேட்ட போது அதிர்ஷ்டம் தான் தேவை என்றார் அவர்.
அதிக நாளும் வாழலாம்...அகால மரணமும் அடையலாம்..அது நம்முடைய கையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தின்னிஸ்வூட்-க்கு ஒரு மகள், 4 பேரப்பிள்ளைகள், 3 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)





0 Comments