சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகள் மதிப்பதாக தெரிவித்த நிலையில் குறிப்பிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் ஆதரவாளரும், அமெரிக்க செனட்டருமான லிண்ட்சே கிரஹாம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கரந்த் ஆகியோர் மீதும் காசாவில் போர்க்குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்குப் பதிலளித்த அமெரிக்க செனட்டர் ஒருவர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அமல்படுத்தும் நாடுகள் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments