இதுவரை தான் வகித்து வந்த பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து விடுபடத் தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன..
கட்சியின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாக பணியாற்றிய நிலையில், மற்றுமொருவருக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவருக்கு பதிலாக பிரேகரிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயர் முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் .டில்வின் சில்வா கருத்து தெரிவிக்கையில்"கட்சிக்காக நீண்ட காலம் அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால், இன்று கட்சி பாரியதொரு வெற்றியை பெற முடிந்துள்ளதாகவும், அந்தப் பதவிகளிலிருந்து விலகி ஓய்வுவெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் டில்வின் சில்வா தெரிவித்துள்ளதாக கட்சித் தகவல் தெரிவிக்கின்றன
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments